அண்ணா பல்கலைக்கழகத்தின் நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆன்லைன் படிப்பு
November 15, 2025
அண்ணா பல்கலைக்கழகம் நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த 15 நாட்கள் ஆன்லைன் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் உட்பட பல்வேறு தரப்பினருக்கு நானோ தொழில்நுட்பத் துறையில் தங்கள் திறன்களை மேம்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
Question 1 of 6